*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ் (காணொளி வழியே)*
*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழுக் கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (01.05.2021) காலை 10 மணிக்கு காணொளி வழியாக நடைபெற உள்ளது. கூட்டமானது மாநில தலைவர் திருமதி. மூ.மணிமேகலை, அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
_கூட்டப்பொருள்:_
*⚡1) இயக்கத்தின் 13-வது அமைப்புத் தேர்தல்கள் வட்டார, நகர, மாநகர, மாவட்டக்கிளைத் தேர்தல்கள் - ஆய்வு.*
*⚡2) இயக்கத்தின் மாநிலத் தேர்தல்,*
*⚡3)ஆசிரியர் பிரச்சனைகள்.*
*🚩அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் பங்கேற்கவும்.*
*🚩மாவட்டங்களில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.*
சென்னை
28.04.2021
🤝தோழமையுடன்,
*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*