*🛡️விழுப்புரம் மாவட்ட 13ஆவது அமைப்பு தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*
_தோழர்களுக்கு வணக்கம்!_
*🛡️விழுப்புரம் மாவட்ட 13ஆவது அமைப்பு தேர்தல் 03.04.2021 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.*
_தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள்_
*⭐மாவட்ட தலைவர்:*
*_தோழர் சு.தண்டபாணி_*
*⭐மாவட்ட துணை தலைவர்கள்:*
*_தோழர் ஷே.அ.ரஷீதா_*
*_தோழர் வி.அம்பிகா_*
*_(காலியிடம் 1)_*
*⭐மாவட்ட செயலாளர்:*
*_தோழர் இரா.சண்முகசாமி_*
*⭐மாவட்ட துணை செயலாளர்கள்:*
*_தோழர் கு.வளர்மதி_*
*_தோழர் எம்.மரியநேசன்_*
*_(காலியிடம்1)_*
*⭐மாவட்ட பொருளாளர்:*
*_(காலியிடம் 1)_*
*⚡1.விழுப்புரம் கல்வி மாவட்டம் தலைவர்:*
*_தோழர் பி.முரளி_*
*⚡செயலாளர்:*
*_தோழர் கே.சரவணன்_*
*⚡2.செஞ்சி கல்வி மாவட்டம் தலைவர்:*
*_தோழர் அ.விருஷபதாஸ்,_*
*⚡செயலாளர்:*
*_தோழர் வெ.கோவிந்தன்,_*
*⚡3.திண்டிவனம் கல்வி மாவட்டம் தலைவர்*
*(காலியிடம்1)*
*⚡செயலாளர்:*
*(காலியிடம்1)*
*🛡️தேர்தல் ஆணையாளர்:*
*_தோழர் ஜோ.கிறிஸ்டோபர்,_*
*🛡️துணை ஆணையாளர்:*
*_தோழர் மு.சீனுவாசன்,_*
*🛡️சிறப்பு விருந்தினர்:*
*மாநில துணை தலைவர் _தோழர் அ.ரஹீம்,_*
*🛡️தலைமை:*
*ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட தலைவர் _தோழர் கு.குணசேகர்,_*
*🛡️வாழ்த்துரை:*
*கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் _தோழர் ஞான.மதலைமுத்து,_*
No comments:
Post a Comment