*ஜாக்டோ - ஜியோ வழக்கு 08.12.2017 அன்று ஒத்திவைப்பு.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/08122017.html
🌟 இன்று விசாரணைக்கு வந்த ஜாக்டோ - ஜியோ வழக்கு ஒத்திவைக்கப்பட்டு டிசம்பர்- 8 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
🌟 நமது மூத்த வழக்குறைஞர் R.பிரசாத் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக வர இயலாத காரணத்தினால் வழக்கு 8/12/17 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
🌟 வீடியோகான்பிரன்சிங் முறையிலான விசாரணை கோரிய அரசின் கோரிக்கை நிராகரிப்பு
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment