Thursday, 23 November 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தியூர் வட்டார கிளையின் சார்பாக வீட்டு வாடகைபடி நிர்ணயம் செய்ய தூர சான்று விபரம் கேட்டது தொடர்பாக நெடுஞ்சாலை துறையிடமிருந்து பெறப்பட்ட கடிதம்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f-15.html


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டார கிளை சார்பாக நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து  ஈரோடு மாநகராட்சி எல்லையிலிருந்து, அந்தியூர் ஒன்றிய எல்லையான செம்புளிச்சாம் பாளையம் அரசுமேல்நிலை பள்ளிக்கிடையேயான தூரம் 15.766 கிமீ தூரத்திற்கான நெடுஞ்சாலைத்துறையின் சான்று.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அந்தியூர் வட்டார கிளைக்கு TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தோழமையுடன்;

செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: