Thursday, 23 November 2017

*வரலாற்றில் இன்று... (23.11.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f-1926.html


🌟 1926 - இந்திய ஆன்மீகவாதி சத்திய சாய்பாபா பிறந்த தினம்.


🌟 1921 - கவிஞர் சுரதா பிறந்த தினம்.


🌟 2007 - தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் உருவானது. 


🌟 1936 - முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது.


🌟 1955 - கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: