🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/19112017.html
🌟 இன்று சர்வதேச ஆண்கள் தினம்.
🌟 மாலி விடுதலை நாள்.
🌟 1917 - இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம்.
🌟 1816 - வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
🌟 1949 - ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐ.நா வில் இணைந்தன.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment