Wednesday, 8 November 2017

தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியல்

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2017/11/2018.html



🌟 அரசாணை  எண் 937, நாள் 07.11.2017 ன் படி தமிழக அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளுக்கு 2018 ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள்.



🌟 இவ் விடுமுறை நாட்கள் பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.



🌟 2018 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் மொத்தம் 23, 

இவற்றில் திங்கள் கிழமை 2 நாட்களும், செவ்வாய்க்கிழமை 5 நாட்களும், புதன்கிழமை 3 நாட்களும், வியாழக்கிழமை 3 நாட்களும், வெள்ளிக்கிழமை 5 நாட்களும், சனிக்கிழமை 1 நாளும், ஞாயிற்றுக்கிழமை 4 நாட்களும் விடுமுறை நாட்களாக வருகிறது.


🌷 *2018-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது*


*விடுமுறை நாட்கள்:*👇


*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2018- திங்கள்*
*2. பொங்கல் -* *14.01.2018- ஞாயிறு*
*3. திருவள்ளுவர் தினம் - 15.01.2018 - திங்கள்*
*4. உழவர் திருநாள் - 16.01.2018- செவ்வாய்*
*5. குடியரசு தினம் - 26.01.2018 - வெள்ளி*
*6. தெலுங்கு வருடப் பிறப்பு -18.03.2018-ஞாயிறு*
*7. மகாவீர் ஜெயந்தி - 29.03.2018 - வியாழன்*
*8 புனித வெள்ளி - 30.03.2018- வெள்ளி*
*9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
 *வங்கிகள் ) 01.04.2018 - ஞாயிறு*
*10. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2018- சனி*
*11. மே தினம் - 01.05.2018 - செவ்வாய்*
*12. ரம்ஜான் - 15.06.2018- வெள்ளி*
*13. சுதந்திர தினம் - 15.08.2018- புதன்*
*14. பக்ரீத் -22.08.2018- புதன்*
*15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.2018 ஞாயிறு*
*16. விநாயகர் சதுர்த்தி - 13.09.2018 - வியாழன்*
*17.மொகரம் 21.09.2018- வெள்ளி*
*18. காந்தி ஜெயந்தி - 02.10.2018 - செவ்வாய்*
*19. ஆயுத பூஜை - 18.10.2018- வியாழன்*
*20. விஜயதசமி - 19.10.2018- வெள்ளி*
*21. தீபாவளி- 6.11.2018- செவ்வாய்*
*22. மிலாது நபி -21.11.2018- புதன்கிழமை*
*23. கிறிஸ்துமஸ் -25.12.2018- செவ்வாய்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








No comments: