Wednesday, 8 November 2017

*வரலாற்றில் இன்று (08/11/2017)...*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_7.html


🌟 1680 - இத்தாலிய தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த தினம்.


🌟 1927 - இந்திய அரசியல்வாதி லால் கிருஷ்ண அத்வானி பிறந்த தினம்.


🌟 1889 - மொன்டானா, அமெரிக்காவின் 41 வது மாநிலமாக இணைந்தது.


🌟 1895 - வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்தார்.


🌟 1965 - பிரிட்டானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: