Tuesday, 7 November 2017

*NMMS & EMIS நினைவூட்டல் செய்தி துளிகள்...*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2017/11/nmms-emis.html


💥 *NMMS - செய்திகள்*


🌟  *NMMS APPLICATION பதிவேற்றம் செய்ய PORTAL OPEN ஆகி உள்ளது.*

🌟 *நாளை (08/11/2017) பள்ளியளவில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்*

🌟 *மாணவர்களின் சரியான விவரங்களோடு பதிவேற்றம் செய்யலாம்.*

🌟 *ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே Username password. கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சிரமமின்றி பதிவேற்றம் செய்யலாம்.*

🌟 *dge.tn.gov.in வெப்சைட் சென்று*

🌟 *ONLINE PORTAL கிளிக் செய்யவும்.*

🌟 *NMMS-2017- APPLICATION REGISTRATION UPTO 9/12/2017*

*என வரும்,  அதனை கிளிக் செய்தால்*

🌟 *USERNAME AND PASSWORD. கேட்கும்.*

*USERNAME DE_ _ _ _ எனவும்*

*PASSWORD 58_ _ _ _ எனவும் துவங்கும்.*

🌟 *அதனை கொடுத்து LOGIN செய்யவும்.*

🌟 *மீண்டும் ஒருமுறை CAPTACHA வுடன்*

*USERNAME PASSWORD கொடுத்தால் உங்கள் பள்ளியின் பெயரோடு* 

  *APPLICATION SHEET OPEN ஆகும்.*

🌟 *அதில் விவரங்களை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.*

*NMMS Online link*

http://218.248.44.57/dge/tndge/Login.aspx 

*மேற்குறிப்பிட்டுள்ள லிங்கை Google ல் copy செய்து Enter கொடுத்தால் நேரடியாக NMMS Online entry page கு செல்லும் அங்கு Username , password enter செய்து உள்ஙுழையலாம்.*

🌟 *PHONE  NO , MOBILE NO, EMAIL ID  கண்டிப்பாக  பூர்த்தி செய்ய வேண்டும்.*

🌟 *ஆதார் எண் , தேசிய அடையாள எண் இல்லை எனில் xxxxxxxx என்று அல்லது 0000000 என்று பதிவிடவும்.*


💥 *EMIS - செய்திகள்*   

   

🌟 *EMIS தகவல்   மாணவர்களின் PHOTO மற்றும் BLOOD GROUP பதிவேற்ற வேண்டும்*

🌟 *பள்ளி மாணவர்களின் போட்டோக்கள் மற்றும் குருதி வகை ஆகிய இரண்டு தகவல்கள் அனைவருக்கும் (for all standards) புதியதாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.*

🌟 *புகைப்படம் 3 x4 அளவில் 50 KB க்குள் இருக்க வேண்டும்*

🌟 *புகைப்படம் white or blue ,கலர் background ஆக இருக்க வேண்டும்*

🌟 *ஏற்கனவே ஏற்றப்பட்ட புகைப்படங்கள் ,குருதிவகை இரண்டும் நீக்கப்பட்டு விட்டன*

🌟 *இவை student I'd card தலைப்பில் செலெக்ட் செய்து View Students Data சென்று edit option மூலம் செய்யப்படவேண்டும்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: