Tuesday, 21 November 2017

*வரலாற்றில் இன்று... (21.11.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/21112017.html


🌟 உலக தொலைக்காட்சி தினம்.


🌟 வங்காளதேச இராணுவத்தினர் தினம்.


🌟 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.


🌟 1963 - பாரதத்தின் முதல் ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி ஏவப்பட்டது.


🌟 1969 - முதலாவது ஆர்ப்பநெட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: