Tuesday, 21 November 2017

*சிந்திக்க முடிந்தோர் சிந்திப்பீர்!!! முடிவெடுக்கத் தெரிந்தோர் உரிய நேரத்தில் முடிவெடுப்பீர்!!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_30.html



🌟  *ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மூலம் ஒத்த கருத்தோடு  இருந்த ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின்  ஒற்றுமையை குலைத்து*


🌟  *தன் சுயநலத்துக்காக சுய லாபத்துக்காக அரசின்  ஒருசில சலுகைகளுக்காக பிரிந்தோடி ஆசிரியர்களின்  ஒருங்கிணைப்பை சிதைத்துவிட்டு*


🌟  *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை பற்றியும்*


🌟  *பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கொடுமைகள் குறித்து இம்மியளவும் கவலைக் கொள்ளாமல்*


🌟  *தொகுப்பூதியம் சிறப்பூதிய வலியை உணராமல் அதனை ஒழிப்பதுக் குறித்து அக்கறைக் கொள்ளாமல்*


🌟  *ஆளும் தலைமை வாக்குறுதி கொடுத்துவிட்டது நம்ம கோரிக்கைகளை நிறைவேற்றிடுவாருன்னு பொய்க்கதைகள் பல கூறி*


🌟  *ஜாக்டோஜியோ பேரமைப்பைவிட்டு வெளியேறி சென்று நன்றி கூறிய மாமனிதர்கள்*


🌟  *CPS ஒழிப்பு மாநாட்டிற்கு CMக்கு அழைப்புக் கொடுத்த மாதலைமைகள்*


🌟  *தற்போது இடைநிலையாசிரியர்களுக்காகவும் Cpsல் உள்ளோருக்காகவும் நீலிக்கண்ணீர் வடிப்பதோடு*


🌟  *பொக்கே கொடுத்து நன்றி கூறியபின்*


🌟  *தமிழக அரசிற்கு எதிராக போராட்டங்களை அறிவித்துள்ளது*


🌟  *சந்தேகத்தை வரவழைக்கவில்லையா ஆசிரியர் பெருமக்களே*....


🌟  *நம்பி வந்த ஆசிரியர் பெருமக்களை ஏமாற்றிவிட்டு*


🌟  *இனியும் நம்மை  நம்பி பின் வருவார்கள் என நம்புவோரை ஏமாற்றமடைய செய்வார்களா?அல்லது மீண்டும் ஏமாற்றுவோரின் பின் சென்று மீண்டும் ஏமாறுவார்களா???*


*காலம் பதில் சொல்லும்.*



🌟  *ஜாக்டோஜியோ தொடர் போராட்டத்தினால்தான்* 


🌟  *நீதிமன்றமே ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திட தமிழக அரசிற்கே நாள் குறித்தது என்பதை இன்றும் வருங்கால வரலாறும் கூறும்.*


🌟  *ஜாக்டோஜியோ பெற்று தந்த ஊதிய உயர்வைதான் தற்போது அனைவரும் பெறபோகின்றனர் அனைவரும் அறிவர்.*


🌟  *ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களால் மட்டுமே நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமே ஒழிய*


🌟  *பூங்கொத்து  கொடுத்து*


🌟   *துதிப்பாடி நன்றி கூறி மாநாடு நடத்தி புகழ்பாடி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.*


*உணர்வார்களா* *உணர்வாளிகள்!!!*


✅✅✅

*🌟 JACTTO-GEO 🌟*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: