Wednesday, 22 November 2017

*வரலாற்றில் இன்று... (22.11.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/22112017.html



🌟 1943 - லெபனான் விடுதலை நாள்.


🌟 1939 - இந்திய அரசியல் தலைவர் முலாயம் சிங் யாதவ் பிறந்த தினம்.


🌟 2005 - எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.



🌟 1908 - அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.


🌟 1574 - சிலியின் ஜூவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: