*ஆசிரியர் இல்லம் - சென்னை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_72.html
🌟 *ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்*
🌟 *ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம் சைதாப்பேட்டை பஸ்நிலையம் பின்புறம் உள்ளது*
🌟 *ஒரு நபருக்கு ரூ 100 ஒரு நாளைக்கு கட்டில் மெத்தை கொண்ட தனி தனி அறைகள்*
🌟 *ஆசிரியர் இல்லம் - தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள்.*
*044-24351116*
*7299722103*
🌟 *காவலர் தொலைப்பேசி மூலமாக அறை காலியாக உள்ளதா என உறுதி செய்துக்கொண்டு அரசு அடையாள அட்டையுடன் செல்லவும்.*
🌟 *குடும்பத் தினருக்கும் அனுமதி உண்டு*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment