Tuesday, 21 November 2017

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்டம், பாளைபுறநகர் வட்டாரத் தேர்தல் - செய்தி துளிகள்...*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_22.html


🌟  *தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்டம் பாளைபுறநகர் வட்டாரக்கிளையின் தேர்தல் இன்று நடைபெற்றது*



 

🌟  *மாவட்ட துணைத் தலைவர் அந்தோணிசாமி தேர்தல் ஆணையாளராகவும் மேலப்பாளையம் வட்டார செயலாளர் அருள்மரிய ஜான் துணைத் தேர்தல் ஆணையராகவும் செயல்பட்டார்.*



🌟 தலைவர் :

    தோழர். வெனிஸ்ராஜா


🌟 செயலாளர்:

    தோழர். ராஜாமணிபால்ராஜ்


🌟 பொருளாளர்:

   தோழர். அமுதா



🌟 துணைத் தலைவர்கள்

1. திரு.காந்தி,
2. திரு.சாமுவேல்,
3. திருமதி.கிளாரிடா,



🌟 துணைச் செயலாளர்கள்

1. திரு.ரூபேஸ்,
2. திரு.சங்கரேஸ்வரி,
3. திருமதி. சந்திரா,


பொறுப்பாளர்கள் போட்டியின்று ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.*


🌟  *மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்*.


🌟  *புதிய செயலாளர் ஏற்புரை வழங்கினார்.பொருளாளர் அமுதா நன்றி கூறினார்.தேர்தலில் மேலப்பாளையம் நகரக் கிளைத் தலைவர் ஜோசப் மைக்கில் பாளைநகர் வட்டார செயலாளர் ஐசக் செல்லத்துரை உள்பட 40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தோழமையுடன்,


செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢om




No comments: