*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டார புதிய பொறுப்பாளர்கள் - செய்தி துளிகள்...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_88.html
🌟 ஆசிரியர் தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார பொறுப்பாளர்கள் பட்டியல்.
🌟 தலைவர் :
தோழர். ம. கோபிநாத், ஊ.ஓ.து.பள்ளி , சித்தளந்தூர்.
🌟 செயலாளர்:
தோழர். ரா.பார்த்தீபன், ந.ந.நி.பள்ளி , நெசவாளர் காலனி.
🌟 பொருளாளர்:
தோழர். .S.பிரகாஷ், ந.ந.நி.பள்ளி , சீத்தாராம்பாளையம்.
🌟 துணைத் தலைவர்,
1. தோழர். க.இராஜா, ந.ந.நி.பள்ளி , நெசவாளர் காலனி.
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..
கொண்ட கொள்கையில் சமரசமின்றி என்றும் உத்வேகத்துடன் .....
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்செங்கோடு வட்டாரம்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழமையுடன்,
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment