Tuesday, 21 November 2017

*புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல் வெளியீடு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_62.html


🌟 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைத்திட உருவாக்கப்பட்ட உயர்மட்டக்குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் மூலம் பெறப்பட்ட கருத்துரைகளின் படி தயாரிக்கப்பட்ட 1 முதல் 12 ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.


🌟 நூல் வெளியீடு நாள் : 20.11.2017


🌟 இவ் வரைவு பாடத்திட்டம் வகுப்பு வாரியாக, பாட வாரியாக www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


🌟 செய்தி வெளியீடு:

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: