Friday, 24 November 2017

*வரலாற்றில் இன்று... (24.11.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f.html


🌟 துருக்கி ஆசிரியர் தினம்.


🌟 1961 - இந்திய பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம்.


🌟 1859 - சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்டது.


🌟 1914 - முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.


🌟 1642 - ஏபல் டாஸ்மான் வான், டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: