🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f.html
🌟 ஜாக்டோ-ஜியோ சார்பாக மாநிலம் தழுவிய வட்டார அளவிலான மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
🌟 நாள்: 24.11.2017 வெள்ளிக்கிழமை
🌟 நேரம்: மாலை 5 மணி
🌟 இடம்: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சின்னசேலம், விழுப்புரம் மாவட்டம்.
🌟 *தலைமை :*
தோழர். இரா.இராமமூர்த்தி,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
🌟 *முன்னிலை :*
தோழர். கு.குணசேகரன்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
தோழர். கோவிந்தன்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
தோழர். செந்தில் குமார்,
அரசு ஊழியர் சங்கம்,
தோழர். செ.அருள்,
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
🌟 *வரவேற்புரை:*
தோழர். இளங்கோவன்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
🌟 *கோரிக்கைகள் :*
⚡ ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது அரசு எடுத்துள்ள பழி வாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக இரத்து செய்திடுக!
⚡ இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கிடுக!
⚡ பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துக!
⚡ காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், பகுதிநேர ஆசிரியர்கள் போன்றோர்க்கு காலமுறை ஊதியம் வழங்கிடுக!
⚡ 1.1.2016 முதல் ஊதியக்குழு நிலுவையினை உடனடியாக வழங்கிடுக!
🌟 *கோரிக்கைகள் சார்ந்த பேருரை :*
அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள்,
🌟 *நன்றியுரை :*
பெ.தேவநாத்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
வட்டார அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எழுச்சியோடு கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் TNPTF அயன் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment