Sunday, 26 November 2017

*வரலாற்றில் இன்று... (26.11.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/26112017.html


🌟 1949 - இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினம்.


🌟 1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.


🌟 2002 - இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில் தனி நாடு கோரும் அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டது.


🌟 2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசர கால சட்டத்தை பிறப்பித்தார்.


🌟 1957 - சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட பிரிவுகளை தீயிட்டுக் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: