Wednesday, 1 November 2017

*ஓவியம், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்துவது தொடர்பான விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம் ) அவர்களின் செயல்முறைகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 பெண் கல்வி முக்கியத்துவம், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் சுத்தம் சுகாதாரம் பற்றிய பள்ளி மாணவர்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தில் அனைத்து அரசு தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, மாணவியர்களிடையே பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன திட்டமிடப்பட்டுள்ளது.


🌟 ஓவியப் போட்டி - 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை,

🌟 பேச்சுப் போட்டி - 4 மற்றும் 5 வகுப்புகளுக்கு,

🌟 கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை.


🌟 போட்டிகள் நடைபெறும் நாட்கள்:

  1. பள்ளியளவில் - 01.112017
  2. வட்டார அளவில் - 08.11.2017
  3. மாவட்ட அளவில் - 15.11.2017

🌟 பரிசுத்தொகை விபரம்:

வட்டார அளவில்:

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை,( 2 போட்டிகள்)

முதல் பரிசு - ரூ.1000
இரண்டாம் பரிசு - ரூ. 850
மூன்றாம் பரிசு - ரூ. 700


6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, ( 3 போட்டிகள்)

முதல் பரிசு - ரூ.1500
இரண்டாம் பரிசு - ரூ. 1300
மூன்றாம் பரிசு - ரூ. 1100

மாவட்ட அளவில்:

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை,( 2 போட்டிகள்)

முதல் பரிசு - ரூ.4000
இரண்டாம் பரிசு - ரூ. 3500
மூன்றாம் பரிசு - ரூ. 3000


6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, ( 3 போட்டிகள்)

முதல் பரிசு - ரூ.5000
இரண்டாம் பரிசு - ரூ. 4500
மூன்றாம் பரிசு - ரூ. 4000


🌟 மாணவ மாணவிகளுக்கு போட்டிக்கான தலைப்புகள் மற்றும் பிற தகவல்களை விரிவாக காண,

https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм












No comments: