🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
🌟 *படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.*
🌟 *தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்*
*இருமாத கல்வி இதழ் : புது விழுது*
அன்புமிக்க நண்பர்களுக்கு வணக்கம்..
🌟 புது விழுது (நவ.-டிச.) இதழுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன..
🌟நீங்கள் வாசித்த.. உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய..
வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்த கல்வி சார்ந்த நூல்களை அறிமுகம் செய்யலாம்..
🌟உங்கள் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்..
🌟கற்பித்தலில் புதிய உத்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
🌟நீங்கள் பார்த்து ரசித்த கல்வி சார்ந்த குறும்படங்கள் குறித்து எழுதலாம்..
🌟தங்கள் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்..
🌟வகுப்பறை செயல்பாடுகளில் உதவக் கூடிய ஆண்டிராய்டு செயலிகளின் பயன்பாடு குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்..
🌟உங்களது சிறந்த அனுபவங்கள் ஆசிரிய சமூகம் முழுமைக்கும் பயன்பட வேண்டும்..👍🏽
🎤எனவே தான்
ஆசியர்களாகிய
உங்கள் படைப்புகளுக்கு ஒரு மேடை அமைத்து தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
உங்கள் படைப்புகள்..
🌟 *""ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்..""*
🌟 *புதியதாகவும் தங்களது சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..*
🌟 *அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்*
tnsf.vizhuthu@gmail.com
வாட்ஸ்அப்: 9047140584
🌟 *படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்* நவம்பர், 15
🌟 *இதழ் வெளியாகும் நாள்*
டிசம்பர் 3
🌟 அன்புடன்✍🏼 தேனி சுந்தர்
இதழாசிரியர்
*புது விழுது*
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9047140584
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_14.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment