🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
🌟 04/11/2017 இன்று திண்டுக்கலில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,
🌟 தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்புகள் தீர்க்கப்படும்வரை TNPTF போராட்டக் களத்திலிருந்து விலகாது.
🌟 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வழக்கில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையாமல் இந்த ஊதியகுழு அமுல்படுத்தியதால், இடைநிலை ஆசிரியர் ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளதை வழக்கு அபிடவிட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, எனவே இதற்கென வழக்கு தேவையில்லை..
🌟 ஜேக்டோஜியோவில் முதன்மை கோரிக்கையாக இடைநிலை ஆசிரியர் ஊதிய கோரிக்கை இடம் பெற வேண்டும்,
🌟 ஜேக்டோஜியோவில் இடைநிலை ஆசிரியர் ஊதிய இழப்பு கோரிக்கை முதன்மையாக அமையாவிடில் தனியாக போராட்டம் நடைபெறும்
மேலும் மற்ற தொடக்ககல்விதுறையிலுள்ள மற்ற சங்கங்களை இணைத்து இடைநிலை ஆசிரியர்களுக்காக போராட்டம் நடைபெறும்
🌟 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறும்வரை போராட்டம் தொடரும்,
🌟 வழக்கு வரும் வாரத்தில் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. ஜேக்டோஜியோ அதற்கு பிறகு முடிவு அறிவிக்கும்..
🌟 ஜேக்டோஜியோ ஒற்றுமைக்காக TNPTF பொறுமை காக்கிறது, மேலும் காலதாமதம் ஆனால் தனியாக மற்றும் கூட்டு போராட்டம் கண்டிப்பாக நடைபெறும்,
🌟 இடைநிலை ஆசிரியர் ஊதிய இழப்பு குறித்து கோர்ட்டில் தாக்கல் செய்த ஆதாரத்தை மாநில செயற்குழுவில் அனைவர் முன்னிலையில் காட்டினார் நமது பொதுச்செயலாளர், எனவே தனியாக வழக்கு தேவையில்லை..
*கூட்டத்திற்கு பின், செய்தியாளருக்கு அளித்த பேட்டி*
🌟 தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்
🌟 தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையா ஊதியம் வழங்க வேண்டும். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்தப் படி வரவில்லை என்றால், ஜாக்டோ ஜீயோ கூட்டமைப்பு போராட்டத்தை அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த நாளே தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பாலச்சந்தர் திண்டுக்கல்லில் பேட்டி அளித்துள்ளார்..
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்றும் ஆசிரியர் நலனில் அக்கறை கொண்டு செயல்படக்கூடியது.
No comments:
Post a Comment