Tuesday, 28 November 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாரத்தேர்தல் - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_28.html


நேற்று (27-11-17)மாலை நடைபெற்ற நமது TNPTF பேரியக்கத்தின் ஈரோடு மாவட்டம்,  மொடக்குறிச்சி வட்டாரத்தேர்தலில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



தலைவர்: 

தோழர். க.மனோகரன்*



செயலாளர்:

தோழர். கு.கிருஷ்ணமூர்த்தி



பொருளாளர்:

தோழர். க.ரமேஷ்



மாவட்டப் பிரநிநிதி:

தோழர். எஸ்.மகேஸ்வரி



துணைத்தலைவர்கள்:

1.தோழர். சந்தோஷ்குமார்
2.தோழர். த.வரதராஜன்
3.தோழர். கு.ஈஸ்வரி



துணைச்செயலாளர்கள்:

1.ஜெயமுருகன்
2.செல்லதுரை
3 சாந்த ஷீலாராணி



செயற்குழு உறுப்பினர்கள்:


1.தோழர். பிரசன்னா
2.தோழர். சுரேஷ்
3.தோழர். சக்திவேல்
4.தோழர். முத்துநவீன்
5.தோழர். மு.செந்தில்குமார்
6.தோழர். வடிவு
7.தோழர். மு.பழனிச்சாமி
8.தோழர். விஜயலட்சுமி
9.தோழர். மோகனப்பிரியா
10.தோழர். மோகன்பாபு
11.தோழர். மு.பூபதி



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய பொறுப்பாளர்களுக்கு TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தோழமையுடன்;

செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: