Tuesday 28 November 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈரோடு வட்டாரக் கிளை நடத்தும், கணினி பயிற்சி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_78.html


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரியக்கத்தின் பெருமைக்குரிய ஆசிரியர் தோழர்களுக்கு *வீர வணக்கம்*


🌟 அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் *மாபெரும் கணினி பயிற்ச்சி* நடைபெற இருக்கிறது.


🌟 இடம் : சர்வேயர் ஹால், தாலூகா அலுவலகம் பின்பு


🌟 நாள் : 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை.



🌟 *தலைமை:*

தோழர். ப.சிவக்குமார், வட்டார தலைவர்.



🌟 *வரவேற்புரை:*

தோழர். இரா. மணி, வட்டார செயலாளர்.



🌟 *முன்னிலை:*

தோழர். ஆர். லூர்து பெலிக்ஸ் ஸ்டீபன், மாவட்ட தலைவர்.

தோழர். யு.கே.சண்முகம், மாவட்ட செயலாளர்.

தோழர். சாமி.தமிழ்ச்செழியன், மாவட்ட பொருளாளர்.



🌟  *பயிற்சியினை தொடங்கி வைத்து சிறப்புரை:*


மதிப்புமிகு.செ.ரேணுகா தேவி, எம்.ஏ, எம்.எட்.,

   *மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்* அவர்கள், ஈரோடு மாவட்டம்.



🌟  *வாழ்த்துரை:*


மதிப்புமிகு. மு.ஜெயக்குமார், எம்.ஏ, பி.எட், எம்.பில்.,

மதிப்புமிகு. கு.கலைச்செல்வி, எம்.ஏ, பி.எட்.,

ஈரோடு வட்டார *AEEO* & *AAEEO* அவர்கள்.



🌟  *பயிற்சி அளிப்பவர்:*

தோழர். செ.பூபதி, MCA, நிர்வாக இயக்குநர் (Microsoft's computer education)



🌟  *நன்றியுரை:*

தோழர். பெ.மோகன்ராஜ், வட்டார பொருளாளர்.



🌟  *ஆசிரியர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்*


🌟 *TNPTF ன் தாரக மந்திரம் மாணவர்கள் நலன், கல்வி நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன்.*


🌟 ஆகவே ஆசிரியர்கள் அனைவரும் *உள்ளண்போடும், உணர்வோடும்* வருகை தந்து பயிற்சியை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.




💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கணினி பயிற்சி சிறப்பாக நடைபெற்று தங்கள் பணி மேன்மேலும் வளர TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்...

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: