🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_57.html
🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்டக் கிளையின் தேர்தல் 03.12.2017 (ஞாயிறு) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருச்செந்தூர் விஸ்வ பிரம்ம திருமண மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🌟 தேர்தல் ஆணையர்:
தோழர்.சே.முத்துமுருகன், மாவட்ட செயலாளர் (இராமநாதபுரம் மாவட்டம்),
🌟 துணை தேர்தல் ஆணையர்:
தோழர்.R.சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் (கன்னியாகுமரி மாவட்டம்)
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment