🌟நமது TNPTF பேரியக்கத்தின் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார தேர்தலில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
🌟 தலைவர்:
தோழர். வீ.சிவக்குமார்,
🌟 செயலாளர்:
தோழர். டி.அருள் ஜோதி செல்வன்,
🌟 பொருளாளர்:
தோழர். அ.ஜெ.பீட்டர் ஜெயசீலன்,
🌟 துணைத்தலைவர்கள்:
தோழர். நா.கருப்புசாமி,
தோழர். மு.மணிமேகலை,
தோழர். ஒ.பாண்டி மாதேவி.
🌟 துணைச்செயலாளர்கள்:
தோழர். N.ராமமூத்தி,
தோழர். தி.சுசிலா,
தோழர். ஆனால்.வடிவுகரசி.
🌟 செயற்குழு உறுப்பினர்கள்:
தோழர். சோ.முத்துக்குமார்,
தோழர். மு.ரா.சுரேஷ்,
தோழர். த.இரகுநாதன்,
தோழர். ம.பீட்டர்,
தோழர். அ.அந்தோனி ஜோசப் செல்வன்,
தோழர். மு.சக்திபிரியா,
தோழர். ஆ.அபிராமி.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 புதிய பொறுப்பாளர்களுக்கு TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 தோழமையுடன்; செ.சரவணன், சின்னசேலம், விழுப்புரம் மாவட்டம்.
No comments:
Post a Comment