Tuesday, 28 November 2017

*NHIS முக்கியச் செய்தி...*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/nhis.html


🌟 கரூர் ஒன்றியத்தில் இ.ஆசிரியராக பணிபுரியும் திருமதி கவிதா அவர்களின் கணவரின் இருதய அறுவை சிகிச்சை NHIS பாலிசி மூலம் கோவை PSG மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.



🌟 *இச்சிகிச்சைக்காக ரூ 1,65,000 மட்டும் NHIS மூலம் பெறப்பட்டுள்ளது. ஆதலால் மீதி தொகையை கட்டி விட்டு டிஸ்சார்ஜ் ஆகுமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியது.*



🌟 *நமது இயக்க TNPTF வழிகாட்டுதலின் படி, மருத்துவமனையிலே காத்திருக்கும் படியும், சிகிச்சைக்கான முழு தொகையையும் வழங்க வேண்டியும் NHIS நிர்வாகத்திடம் விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகணேஷ் மூலம் முறையிடப்பட்டது.*



🌟 *அவ்வளவு தான் என கைவிரித்த NHIS நிர்வாகத்திடம் மேற்கொண்டு ரூ 40,000 பெறப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.*



🌟 *ஆதலால் அன்பான தோழர்களே... எக்காரணத்தை கொண்டும் NHIS வழங்கும் தொகையை ஏற்றுக் கொண்டு வந்துவிட வேண்டாம் எனவும், பணமில்லா 100% சிகிச்சை பெறும் வரை போராட வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.*



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🌟 *உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட TNPTF மாநில மையத்திற்கும், விருதுநகர் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகணேஷ் அவர்களுக்கும், கரூர் மாவட்ட & வட்டார கிளைக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்.... பாராட்டுக்கள்...*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏


தோழமையுடன்;

செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: