*மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_32.html
🌟 *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வேலூர்*
🌟 *மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்*
🌟 பனப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பணியிடை நீக்கத்தை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப பெற வேண்டி அறவழியில் நடக்கும் ஆர்ப்பாட்டம்
🌟 காட்டுபாக்கம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கத்தை எவ்வித நிபந்தனையுமின்றி திரும்ப பெற வேண்டி அஹிம்சை வழியில் நடக்கவுள்ள ஆர்ப்பாட்டம்
🌟 *ஆசிரியர் பணிப் பாதுகாப்பு சட்டம் கோரும் ஆர்ப்பாட்டம்*
🌟 ஆசிரியர் தன் சுய பாதுகாப்பு சட்டம் கோரும் ஆர்ப்பாட்டம்
🌟 அதிகாரிகளும் அரசும் செவிசாய்க்கு - ஆசிரியர்கள் ஆர்ப்பரிக்கும்,
🌟 ஊடகங்கள் உற்று நோக்கும், ஆர்ப்பாட்டம்
🌟 தமிழகமே எதிர்ப்பார்க்கும் தார்மீக ஆர்ப்பாட்டம்
🌟 *இடம்:*
*வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில்*
🌟 *நேரம்:*
*மாலை 04.30 மணி*
🌟 *அனைவரும் தவறாமல் கலந்து கொள்வோம் வெல்வோம்*
🌟 *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, வேலூர்*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஆர்பாட்டம் வெற்றி பெற TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்கள்....
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment