Friday, 1 December 2017

*வரலாற்றில் இன்று... (01.12.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/01122017.html


🌟 சர்வதேச எய்ட்ஸ் தினம்.


🌟 1965 - இந்தியாவில் எல்லைக் காவல்படை அமைக்கப்பட்டது.


🌟 1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.


🌟 1990 - இந்திய பெண் சுதந்திர போராட்ட தியாகி விஜயலட்சுமி பண்டிட் இறந்த தினம்.


🌟 1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்க குடியரசு விடுதலைப்பெற்றது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: