🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/tnpsc.html
🌟 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் போட்டி தேர்வுகளுக்கு, தேர்வாணையத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அறிவிக்கைகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகளை பெற்றிருப்பின் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார்.
🌟 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வு எழுதும் நபர் அவர் தாம் பணிபுரியும் துறை தலைவரிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment