*நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு தர வேண்டும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தரக் கூடாது . மறுஉத்தரவு வரும் வரை பதவி உயர்வை நிறுத்தி வைக்க மதுரை நீதிமன்றம் ஆணை!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/t-n-p-t-f.html
🌟 *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பணியிடங்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை...*
🌟 *பதவி உயர்வு ஒருங்கிணைந்த முன்னுரிமை பட்டியலில்..*
🌟 *தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை சேர்க்க தடை...*
🌟 *மறுஉத்தரவு வரும்வரை நிரப்ப இடைக்காலத்தடை..!!*
🌟 *நீதிமன்ற ஆணை👇*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment