Sunday, 19 November 2017

*திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_47.html


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செய்யாறு வட்டாரத்தில் இன்று 19.11.2017 நடைபெற்ற தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்.


🌟 தலைவர் :

    தோழர்.வி.சி சேகர்,


🌟 செயலாளர்:

   தோழர்.வி.சரவணன்,


🌟 பொருளாளர்:

   தோழர்.ஆர்.பால்ராஜ்,


🌟 துணை தலைவர்கள் :

   1.தோழர். L.வனத்தையன்
   2.தோழர் A.பச்சையப்பன்
   3.தோழர். Aரேணுகாதேவி


🌟 துணை செயலாளர்கள்:

   1.தோழர். A.மனனார்சாமி
   2.தோழர். S.சரவணன்
   3.தோழர். P.பபிதா


🌟 மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்:

  1.தோழர். V.M.அருள்வேலன்
  2.தோழர்.R.மூர்த்தி
  3.தோழர். K.இரவி


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக
வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


தோழமையுடன்,

செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: