🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f-19-11-2017.html
🌟 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தேனி மாவட்டம், கடமலை-மயிலை வட்டார கிளைத்தேர்தல் இன்று (19-11-2017) நடைபெற்ற தேர்தலில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்.
🌟 தலைவர் :
தோழர். R .ராமர்,
🌟 செயலாளர்:
தோழர். P,முத்துமணி,
🌟 பொருளாளர்:
தோழர். S.ராஜேஸ்,
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
புதிய பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக
வாழ்த்துகள்...
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தோழமையுடன்,
செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment