🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/mobile-app.html
🌟 இரத்ததானம் என்பது மருத்துவ ரீதியான சிகிச்சைக்கு அவசர மற்றும் ஆபத்து நேரங்களில் அவருக்கு நம்முடைய இரத்தத்தினை கொடையாக கொடுப்பது.
(இருவருக்கும் ஒரே வகை இரத்தமாக இருக்க வேண்டும்)
🌟 இரத்தம் அவசரமாக தேவைப்படும்போது எங்கு சென்று கேட்பது, யாரை கேட்பது என்று பலருக்கு தெரிவதில்லை.
🌟 இதற்காக எங்கும் அலைய வேண்டாம் கையில் ஆன்டிராய்டு மொபைல் இருந்தால் போதும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும், எந்த மாவட்டத்திலும், எந்த ஊரில் வேண்டுமானாலும் இரத்ததானம் செய்பவர்களை நொடிப்பொழுதில் கண்டுபிடித்து அவர்களை தொடர்பு கொள்ள முடியும்.
🌟 friends2support என்று Google play store - ல் Type செய்து இந்த அப்ளிகேஷனை Download செய்து வைத்துகொண்டாலே போதும் இரத்த கொடையாளிகளை எளிதில் கண்டறியலாம்.
🌟 மேலும் இந்த அப்ளிகேஷனை பற்றி அறிந்து கொள்ள இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
************************************************
🌟 நீங்களும் இரத்த கொடையாளி யாக பதிவு செய்யலாம்.
🌟Google - ல் friends2support என்று type செய்து இணையதள பக்கத்திற்கு செல்லவும் பின் அப்பக்கத்தில் Blood donor registered என்று இருக்கும், அதனை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி கடைசியாக Register செய்ய வேண்டும்.
🌟 இப்பொழுது நீங்களும் இரத்த கொடையாளியாக மாறிவிட்டீர்கள்.
🌟 நீங்கள் பதிவு செய்த ஊரில் search செய்து பார்த்தால் இரத்த கொடையாளிகள் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கும்.
************************************************************
No comments:
Post a Comment