Wednesday, 1 November 2017

*ஊதிய விதிகளின்படி விருப்புரிமை மற்றும் ஊதிய நிர்ணயம் குறித்து விவர அறிக்கை அளிப்பதற்கான படிவம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 தமிழ்நாடு 2017 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விதிகளின்  கீழ் விருப்புரிமை அளித்தலுக்கான படிவம்.


🌟 தமிழ்நாடு 2017 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சம்பள வீத விதிகளின்  கீழ் ஊதிய நிர்ணயம் குறித்த விவர அறிக்கை படிவம்.


🌟 ஊதிய அட்டவணையில் பொருந்தக்கூடிய நிலையில் ஊதிய உயர்வுக்கு பிந்தைய ஊதியத்தின் படி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


🌟 விண்ணப்பத்தினை கவனமாகவும், சரியாகவும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_56.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








No comments: