Thursday, 2 November 2017

*NMMS 2017 - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான மாணவர் விபரங்களை Online ல் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் Online Entry Page link*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



🌟 *HMs & TEACHERS,* 


🌟 *தற்போது NMMS APPLICATION பதிவேற்றம் செய்ய PORTAL OPEN ஆகி உள்ளது.*


🌟 *மாணவர்களின் சரியான விவரங்களோடு பதிவேற்றம் செய்யலாம்.*


🌟 *ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே Username password. கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே சிரமமின்றி பதிவேற்றம் செய்யலாம்.*


🌟 *dge.tn.gov.in வெப்சைட் சென்று*


🌟 *ONLINE PORTAL கிளிக் செய்யவும்.*


🌟 *NMMS-2017- APPLICATION REGISTRATION UPTO 9/12/2017*
*என வரும்,  அதனை கிளிக் செய்தால்*


🌟 *USERNAME AND PASSWORD. கேட்கும்.*
*USERNAME DE_ _ _ _ எனவும்*
*PASSWORD 58_ _ _ _ எனவும் துவங்கும்.*


🌟 *அதனை கொடுத்து LOGIN செய்யவும்.*


🌟 *மீண்டும் ஒருமுறை CAPTACHA வுடன்*
 *USERNAME PASSWORD கொடுத்தால் உங்கள் பள்ளியின் பெயரோடு* 


 *APPLICATION SHEET OPEN ஆகும்.*


🌟 *அதில் விவரங்களை கொடுத்து SUBMIT கொடுக்கவும்.*

NMMS Online link

http://218.248.44.57/dge/tndge/Login.aspx 

மேற்குறிப்பிட்டுள்ள லிங்கை Google ல் copy செய்து Enter கொடுத்தால் நேரடியாக NMMS Online entry page கு செல்லும் அங்கு Username , password enter செய்து உள்ஙுழையலாம்.

🌟 *PHONE  NO , MOBILE NO, EMAIL ID  கண்டிப்பாக  பூர்த்தி செய்ய வேண்டும்.*


🌟*ஆதார் எண் , தேசிய அடையாள எண் இல்லை எனில் xxxxxxxx என்று அல்லது 0000000 என்று பதிவிடவும்.*


https://drive.google.com/file/d/0B8st1_AFGpFkNjcxM1RDYzdlbTA/view?usp=drivesdk



https://tnptfayan.blogspot.com/2017/11/nmms-2017-online-online-link.htm


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: