Tuesday, 5 December 2017

*வரலாற்றில் இன்று... (05.12.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/05122017.html


🌟 தாய்லாந்தில் தேசிய தினம் மற்றும் தந்தையர் தினம்.


🌟 1901 - உலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த தினம்.


🌟 1954 - தமிழ் எழுத்தாளர் கல்வி கிருஷ்ணமூர்த்தி இறந்த தினம்.


🌟 1893 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.


🌟 1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் மக்களுக்காக திறந்துவிடப்பட்டது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: