Wednesday, 6 December 2017

*வரலாற்றில் இன்று... (06.12.2017)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/06122017.html


🌟 ஸ்பெயின் அரசியல் சாசன தினம்.


🌟 1917 - பின்லாந்து விடுதலை தினம்.


🌟 1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது.


🌟 1897 - வாடகை வாகனம் உலகில் முதல் முறையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.


🌟 2011 - உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கொண்டாடப்பட்ட நாளில் ஆப்கனில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 54 பேர் பலியானார்கள்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: