Wednesday, 6 December 2017

*எஸ்.பி.ஐ வங்கி கட்டண விபரங்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_6.html


🌟 குறைந்தபட்ச தொகையினை பராமரிக்கவில்லை எனில் ஏப்ரல் 1 முதல் அபராதம்.


🌟 குறுஞ்செய்திக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை ரூ.15 ம், ஆண்டிற்கு ரூ.60 ம் கட்டணம்.


🌟 எஸ்.பி.ஐ ஏ.டி.எம் ல் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.10 கட்டணம்.


🌟 குறைந்தபட்ச இருப்புத் தொகை பெருநகரங்களுக்கு ரூ.5000, நகரங்களுக்கு ரூ.3000, கிராமங்களுக்கு ரூ.1000.


🌟 பிற வங்கி ஏ.டி.எம் களில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20 கட்டணம்.


🌟 25000 க்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏ.டி.எம் கட்டணத்தில் விலக்கு.


🌟 100000 க்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு அனைத்து வங்கி ஏ.டி.எம் கட்டத்திலும் விலக்கு.


🌟 கட்டணம் மற்றும் அபராதத்துடன் சேவைவரி செலுத்த வேண்டியிருக்கும்.


🌟 எஸ்.பி.ஐ வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு முறையும் ரூ.50 கட்டணம்.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм










No comments: