*தெரிந்துகொள்வோம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_71.html
*🌟 ரயில்வே டிக்கெட்டை மாற்றி கொள்ளலாம்.*
🌟 ரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் நீங்கள் செல்ல முடியாத பட்சத்தில் ரத்த உறவினர்களான தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவர், மனைவி பயன்படுத்தி கொள்ளலாம்.
🌟 இந்த டிக்கெட் மாற்றத்திற்கு ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன் முதன்மை டிக்கெட் மேற்பார்வையாளரிடம் அடையாள அட்டையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
🌟 அரசு ஊழியர்கள், மாணவர்கள் முறையே மற்றொரு அரசு ஊழியர்களுக்கு, மாணவர்களுக்கு டிக்கெட் மாற்றிக்கொள்ளலாம்.
🌟 மேலும் விபரங்களுக்கு www.indianrail.gov.in/change-Name.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment