*பிறந்தநாள் வாழ்த்துக்கள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_43.html
*🌟 இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் தோழர்.மோசஸ் அவர்களுக்கு TNPTF அயன் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*🌟 நீண்ட ஆயுளுடனும், என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் எப்போதும் சுகமாய் இருக்க வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர்.*
*🌟 வளர்பிறை போல உனது ஆயுள் பெறுக... தேய் பிறை போல உன் கவலைகள் தீர... உற்சாகமாய் இறைவனை வேண்டி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment