Tuesday, 12 December 2017

*ஈட்டிய விடுப்பு சம்மந்தமான தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்-செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_87.html


🌟 மூன்றான்டு தொடர் பணிக்காலத்தில் இரண்டாண்டு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை பெறப்பட்ட அரசு ஊழியர் தனது முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும்போது, அன்னாரது ஈட்டிய விடுப்புக் கணக்கில் 30 நாட்களுக்கு மேல் இருப்பு இருப்பின் 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களைப் பெறலாம்.


🌟 30 நாட்களுக்கு குறைவாக இருப்பின் அன்னாரது விருப்பம் போல்ஈட்டிய விடுப்பு நாட்களை அரசுக்கு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களைப் பெறலாம் என்று இணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: