🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_0.html
*🌟 சுயநிதிப் பள்ளிகளில் நியமனம் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்.*
🌟 அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியுடன் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியினை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதோ அதே போன்று சுயநிதி அடிப்படையில் செயல்படும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களும் மேற்காண் கல்வித் தகுதியினை பெறவேண்டும்.
🌟 இந்த நிபந்தனை சிறுபான்மை பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment