Tuesday, 12 December 2017

*TPF இணையதளத்தில் ஆசிரியரின் மொபைல் எண் இணைப்பது குறித்த தகவல்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/t-n-p-t-f-2017-tpf.html



🌟 ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.


🌟 குறுஞ்செய்தி வரவில்லையெனில் கைபேசி எண்ணை aaG website - ல் பதிவு செய்ய வேண்டும்.


🌟 TPF இணையதளத்தில் ஆசிரியரின் மொபைல் எண் இணைப்பது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,



🌟 Open the website


🌟 Select PTPF


🌟 Enter TPF number.


🌟 Password your date of birth


🌟 Select mobile update menu.


🌟 Update your mobile number.

http://www.agae.tn.nic.in/N




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: