🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_12.html
🌟 1996 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநரின் விளக்க ஆணை,
🌟 ஓராண்டிற்கு குறைவாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
🌟 முறையாக நியமனம் பெற்ற திருமணமான மகளிர் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்பட ஓராண்டு குறைந்தபட்ச பணிக்காலம் தேவையில்லை, இவர்களுக்கு இவர்கள் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பினை முதலில் அளித்து, மகப்பேறு விடுப்பான 90 நாட்களில் ஈட்டிய விடுப்பு வழங்கிய நாட்கள் தவிர மீதமுள்ள நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment