🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_20.html
🌟 அன்பார்ந்த தோழமைகளே, நாளை(21.12.17) மாலை 5 மணிக்கு ஜாக்டோ ஜியோ சார்பாக அந்தந்த மாவட்ட தலைமை நீதிபதியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதால் உறுப்பு சங்கங்களின் பொறுப்பாளர்கள் தவறின்றி பங்கேற்க வேண்டுகிறோம்.
⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖⚖
🌟 *ஜாக்டோஜியோ - தமிழக அரசின் ஆசிரியர்- அரசு ஊழியர் விரோதப் போக்கை*
*உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும்*
*அனைத்து மாவட்ட நீதிபதிகளிடம் தெரிவித்து வழங்கவுள்ள கோரிக்கை கடிதம்.*
🌟 *நீதிமன்ற தடை இருப்பதால் எங்கள் போராட்டத்தை சட்டம் கட்டிப்போட்டுள்ளதையும்*
🌟 *அரசு நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் உறுதியளித்துள்ளபடி*
🌟 *ஜாக்டோஜியோ வின் கோரிக்கைகளை இனியும் நிறைவேற்றாமல் ஏமாற்றுமேயானால்*
🌟 *மீண்டும் வீதியில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை*
🌟 *நீதிபதிகளின் மேலான பார்வைக்கு கொண்டு செல்லக்கூடிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தினை*
🌟 *21/12/2017 அன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அனைத்து மாவட்ட நீதிபதிகளிடம்*
🌟 *JACTTO-GEO மாநில மாவட்ட நிர்வாகிகள் வழங்கிடவுள்ளனர்.*
🌟 *கோரிக்கை மனு மாதிரி pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, கீழே உள்ள link ஐ கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளவும்.*
👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1kHTvjwDfazVh5o9BANRjLSpFmqa2VbN4/view?usp=drivesdk
No comments:
Post a Comment