Wednesday, 20 December 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_98.htm
l


🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்.


🌟 மாநில தலைவர் தோழர்.மோசஸ் அவர்கள் தலைமையில் 27.12.2017 (புதன் கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் மதுரையில் உள்ள கூட்டணி அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.


*🌟 மாநில செயற்குழு கூட்ட பொருள்:*

1. வரவு-செலவு கணக்கு, 

2.வட்டார தேர்தல் இறுதிபடுத்துதல்,

3.மாவட்ட தேர்தல் இறுதிபடுத்துதல்,

4. மாநில தேர்தல் தொடர்பாக,

5.ஜாக்டோ-ஜியோ முடிவுகள்,

6.STFI முடிவுகள்   மற்றும்

7.பொதுச்செயலாளர் கொணர்வன,


🌟 மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


நன்றி!


தோழமையுடன்;

தோழர்.செ.பாலசந்தர்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: