*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_23.html
🌟 அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்தளில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய நான்கு துறைகளில் தனித்திறன் பெற்று சிறந்து விளங்கும் மாணவர்களை மேலை நாடுகளுக்கு கல்வி பயணம் அனுப்பிட அனுமதி வழங்கியும் மற்றும் செலவினம் மேற்கொள்ள நிதி ஒப்பளிப்பு வழங்கியும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ஆணை வெளியிட்டுள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment