Monday, 4 December 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் வட்டார தேர்தல் - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_4.html


🌟 தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி காஞ்சிபுரம் மாவட்டம்  *அச்சரப்பாக்கம் கிளையின் வட்டார தேர்தல் 2.12.17 அன்று இனிதே நடைபெற்றது.*

*புதிய  பொறுப்பாளர்கள் விபரம்*


*🌟தலைவர்:*

தோழர். இரா.பூபாலன்


*🌟துணைத்தலைவர்கள்:*

1. தோழர்.செ.அமலா
2.தோழர். அர.ரமேஷ்
3.தோழர். கு.பஞ்சாட்சரம் 



*🌟செயலாளர்:* 

தோழர்.மு.கருணாகரன் 


*🌟துணைச்செயலாளர்கள்:* 

1. தோழர்.சு.டாரத்தி
2.தோழர். கி.ஏழுமலை
3.தோழர்.எ.கிருஷ்ணமூர்த்தி



*🌟பொருளாளர்:*

தோழர். வி.செல்லப்பன் 


*🌟மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள்:*

1.தோழர்.முனைவர் ந.மாதவன்
2.தோழர்.டி.ஸ்ரீதரன்
3.தோழர். ர.முனுசாமி
4.தோழர். மா.திலகன்


*🌟மாவட்ட மகளிரணி:* 

தோழர்.து.வனஜா


*🌟வட்டார மகளிரணித் தலைவர்:*

தோழர்.ஏ.கோமதி


*🌟செயற்குழு உறுப்பினர்கள் :*

1. தோழர்.ஜா.பவுல்ஜோசப்
2. தோழர்.மு.தமிழ்ச் செல்வி
3. தோழர்.க.ராமன்
4. தோழர்.வெ.சுரேஷ்
5. தோழர்.பூ. வெங்கடேசன்
6. தோழர் .ச.மஞ்சுளா
7. தோழர்.நவநீதம்
8. தோழர்.ம.மீனாட்சி
9. தோழர்.ப.கோமளா
10 தோழர்.சித்ரபானு
11 தோழர். ஜமுனா
12. தோழர். இரா.விஜயகுமார்
13.தோழர் ந.செந்தமிழரசு
14.தோழர் ஏ.சி.சிவகுமார்
15. தோழர்.ர.ராஜலீலா
16.தோழர்.ஜெயந்தி
17. தோழர். பு.ஆக்னஸ் மேரி சுனேஜா
18. தோழர்.ஜி.சாந்தி
19. தோழர். ச.சங்கீதா
20. தோழர். மு.நந்தகோபன்
21. தோழர். சி.மாரியப்பன்
22. தோழர்.து.ரமேஷ்
23. தோழர் து.ஹேமலதா
24. தோழர். ச.தமிழ்செல்வன்
25. தோழர். க. ஜெயமுருகன்


*🌟ஒருங்கிணைப்பாளர்கள்:*

1.தோழர் க.பன்னீர் செல்வம்
2.தோழர் வ.கோவிந்தசாமி
3.தோழர் ம.விக்னேஷ்வரன்
4. தோழர் து.மரியகண்மணி
5.தோழர் தீனதயாளன்
6. தோழர் அ.மாரிச்சாமி
7.தோழர் மூ.மோகன் குமார்
8.தோழர் ந.ரவிச்சந்திரன்...


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: