🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/04122017.html
🌟 இந்திய கடற்படை தினம்.
🌟 1919 - இந்தியாவின் 15வது பிரதமர் ஐ.கே.குஜரால் பிறந்த தினம்.
🌟 1791 - உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி ஒப்சேர்வரினின் முதலாவது இதழ் வெளிவந்தது.
🌟 2013 - காஷ்மீர் பிரச்சினையால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த நேரத்திலும் போர் நடக்க வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 'டான்' பத்திரிக்கையில் தெரிவித்த தினம்.
🌟 2011 - இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது தொடர்பாக ஆஸ்திரேலியா ஆலும் கட்சியில் நடந்த ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்கப்பட்டது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment